Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandhar Ratnasingam

In loving memory of

Kandhar Ratnasingam

Age 86October 12, 1929 – January 10, 2016

Born in
Uduppiddy
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தர் இரத்தினசிங்கம் அவர்கள் 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தனலஷ்மி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி, அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுசீந்திரன்(மக்கள் வங்கி), சுதந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், சரஸ்வதி, மற்றும் தயாநிதி, லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேசவாயினி அவர்களின் அன்பு சிறிய தந்தையும்,

கந்தசாமி பரமேஸ்வரி, கணேசதாஸ் தனபூபதி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,

பவித்ரா, பிரியங்கா, பிருந்தா, சினேகா, நிவேதா, ஆரதியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஓவியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
14 கச்சேரி,
கிழக்கு ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.