மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Achimuttu
Age 88March 30, 1928 – January 30, 2017
- Born in
- Kaddaipirai
- Lived in
- Neerveli, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஆச்சிமுத்து அவர்கள் 30-01-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இரத்தினகுமாரி, மற்றும் சரவணபவானந்தன், சச்சிதானந்தன், புவனேந்திரன், காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி, தனேஸ்வரி, ஸ்ரீரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபியா, சுதர்கினி, துஷாலினி, தர்சிகா, கவிதா, ஷர்மிதா, கனிதா, ஷர்மிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

