6ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில்November 14, 1932
விண்ணில்August 14, 2013

Kandiah Ambalavanar
Age 80, Rtd. Staff Sergent- Srilankan Army Ordnance Corp. Late Chairman- Mercantile Security Services Pvt Ltd
- Born in
- Madduvil south
- Lived in
- Madduvil south
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அம்பலவாணர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது
நிலைத்து நின்று எந்த சவால்களையும்
மிகவும் எளிதாக ஏற்றுக்கொண்டு
வெற்றி நடைபோட கற்றுத்தந்தவரே!
ஆண்டுகள் ஆறு சென்றுவிட்டது- ஆனால்
உங்கள் அன்பும் அரவணைப்பும்
என்றும் எம்மை வழி நடாத்தி வாழ வைக்கும்
என்றும் உங்கள் ஆசியுடன் நாம் தொடருவோம்………
— சுகுமாரன் நிதர்சினி
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

