நினைவஞ்சலி

In loving memory of
Kandiah Annalingam
Age 60April 6, 1957 – June 6, 2017
- Born in
- Kokkuvil West
- Lived in
- Kokkuvil West, Thavadi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடிச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அன்னலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஐந்து போனாலும்
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு
அகலவில்லை அப்பாவே!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும்
உங்கள் நினைவால் வாடுகிறோம் அப்பாவே!
உங்கள் இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எங்கள் அன்பு அப்பாவே!
உங்கள் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள் யயாகரன், யயாழினி,
யயந்தினி,மற்றும் மருமக்கள் பேரப்பிள்ளைகள்
— பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

