Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandiah Apputhurai

In loving memory of

Kandiah Apputhurai

Age 91October 6, 1926 – December 25, 2017

Born in
Vannarpannai
Lived in
Kokkuvil East

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு அம்பகர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அப்புத்துரை அவர்கள் 25-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்காந்தன்(சிரேஷ்ட விரிவுரையாளர்- பேராதனை பல்கலைக்கழகம்), சிறிகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சர்மிளா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, சின்னம்மா, நல்லபிள்ளை, தம்பித்துரை, தவமணி மற்றும் தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, நீலாம்பிகை, அப்புத்துரை, மருதகுட்டி, நாகராசா மற்றும் கதிரமலை, பவளமணி, இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பொன்னுத்துரை, சிங்கராசா ஆகியோரின் அன்புச் சகலனும்,

தயானந்தன், ரஜிதா, சுஜாத்தா, சுசிதா, சுதாகரன், பார்த்தீபன், சுபாசினி, காலஞ்சென்ற ஜெகதீபன் மற்றும் ஜெகதீசன், தர்மினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஷைந்தவி(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
அம்பகர் வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.