மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Ariyaratnam
Age 79July 11, 1939 – October 2, 2018
- Born in
- Chankanai
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அரியரட்ணம் அவர்கள் 02-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரட்ணம், ரட்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரட்ணதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயகாந்தன்(ராஜா- பிரான்ஸ்), ஜெயபாரதன்(பாரதன்- பிரான்ஸ்), ஜெயராகவன்(நளின்- டென்மார்க்), ஜெயரூபன்(ரூபன்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுசா(பிரான்ஸ்), பிறேமி(பிரான்ஸ்), சுபாஜினி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பகவதி அரசநாயகம்(லண்டன்), கந்தையா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ராசாத்தி சத்தியமூர்த்தி(லண்டன்), வனயா சக்திகுமரன்(லண்டன்), கங்காதேவி விக்னேஸ்வரன்(லண்டன்), பேரின்பம் சரோஜாதேவி(டென்மார்க்), ரட்ணசிவம் லீலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரமேஸ்குமார்(டென்மார்க்), சசிக்குமார்(டென்மார்க்), சதீஸ்குமார்(டென்மார்க்), இன்பகுமார்(டென்மார்க்), தனேஸ்குமார்(டென்மார்க்) ஆகியோரின் நேசமிகு பெரியப்பாவும்,
தாரணி(இலங்கை), தாரகா(அயர்லாந்து), நிரேக்கா(ஐக்கிய அமெரிக்கா), நிலாணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனும்,
சரணி, மதுசன், காவியன், இலக்கியா, இலக்கியன், இசைப்பிரியா, இனியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-10-2018 புதன்கிழமை அன்று முதல் 187/11, Kilner Lane, Jaffna எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆனைக்கோட்டை கோம்பிய மணல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

