மரண அறிவித்தல்

Kandiah Arumugam
Age 82
- Born in
- Idaikadu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் அவர்கள் 01-11-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரத்தினம்(செல்வம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கந்தராசா(காந்தன்), சிவச்செல்வி(செல்வி), பொன்வாசன், அருள்மொழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவதனி, கருணாகரன்(வண்ணம்), கோமதி, சிவசத்தியசீலன்(சீலன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுசரத்தினம்மா, காலஞ்சென்ற மகாதேவா, காலஞ்சென்ற தங்கரத்தினம் அன்னலக்சுமி, மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனகன், ஆரணியா, லதுஜா, பொன்தீபிகா, பொன்தேனுகா, செங்கோன், அனிசா, லனுசா, அனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

