மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Arunasalam
Age 89September 28, 1927 – May 1, 2017
- Born in
- Sithangkeni
- Lived in
- Melbourne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அருணாச்சலம் அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிதம்பரநாதன்(லண்டன்), தேவிகா(லண்டன்), பவானி(அவுஸ்திரேலியா), மீனா(அவுஸ்திரேலியா), அம்பிகா(நியூசிலாந்து), கணநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் சரவணமுத்து, சண்முகசுந்தரம்(தபால் அதிபர்), மங்களேஸ்வரி, மற்றும் கணேசலிங்கம்(முன்னாள் உப அதிபர்- சென்.ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வி, ஜிரேசன், கிருபாகரன், இளங்குமரன்(ராஜா), சிற்சபேசன், லதா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

