மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Balasingam
Age 80February 9, 1937 – January 16, 2018
- Born in
- Anaipanthy
- Lived in
- Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிராஜ்(கனடா), உஷாநந்தினி(கொழும்பு), உமாநந்தினி(சட்டத்தரணி- கனடா), அமிர்தராஜ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனிற்றா(கனடா), ரகுராஜ்(சட்டத்தரணி), நிஷாந்தன்(சட்டத்தரணி), தனுஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, வடிவேலு மற்றும் நாகேஸ்வரி, சரோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பூஜிதா, சுவர்ணன், சுவர்ணமுகி, வாகின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

