மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Chandravarnan
Age 66December 28, 1950 – October 31, 2017
- Born in
- Uduvil
- Lived in
- Sandilipay, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சந்திரவர்ணன் அவர்கள்
31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்கன்(அவுஸ்திரேலியா), பிரசாந்தன்(பிரித்தானியா), பிரியந்தி(விரிவுரையாளர் - யாழ்ப்பாணம்), கிருஷாந்(மருந்துவபீடம்- ஜெயவர்த்தனபுர) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதா(அவுஸ்திரேலியா), ஆரணி(பிரித்தானியா), இராசகாந்தன்(North Lanka Family foods Ltd) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திரா, மேனகா(ஜெர்மனி), உதயவர்ணன்(கனடா), இந்திரவர்ணன்(சுவிஸ்), விஜயவர்ணன்(கனடா), Dr. ஜெயந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலச்சந்திரன்(ஜெர்மனி), ஜீவா(கனடா), கற்பதேவி, சூட்டி(கனடா), Dr.பரசுராமன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோதிராஜா(பிரித்தானியா), செல்வநாயகி, ராஜலட்சுமி, விஜயராஜா, செல்வராஜா, சிவராஜா(அவுஸ்திரேலியா), சந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்யா, ஜனனி, கர்ஷன், கபிஷன், சஜான், சித்தாரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அஜெய், அபிஷ்னா, அர்ஜுன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஹரிணி, லக்ஷ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் சண்டிலிப்பாய் ஆலங்குழாயில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 02-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் அளவெட்டி கொட்டுப்பனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

