மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Ganeshan
Age 81May 8, 1937 – July 11, 2018
- Born in
- Polikandi
- Lived in
- Polikandi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பொலிகண்டி தெணியகமத்தைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி கொற்றாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணேசன் அவர்கள் 11-07-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், பிள்ளையினார் மீனாட்சி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிமலன், உமாகாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாதினி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நடேசன்(தெணியான்), நவரத்தினம்(க.நவம்), காலஞ்சென்ற கமலா, மற்றும் மலர், சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவபாதம், மற்றும் கிருஷ்ணானந்தன், சரவணமுத்து, சிவராஜா, கந்தசாமி, புவனேஸ்வரி, கங்காதேவி, செல்வபதி, ராணி, மரகதம், ஷியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யாழினி அவர்களின் அன்புப் பெரிய தந்தையும்,
அபிரன், பிரமீனா, அர்ச்சனா, அபிநயன், ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-07-2018 வியாழக்கிழமை அன்று பொலிகண்டி சமரபாகு எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

