மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Gengeshwaran
May 2, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கெங்கேஸ்வரன் அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கைலைநாதன்(பிரான்ஸ்), சிதம்பரநாதன், இரகுநாதன், கணேஸநாதன், கருணாதேவி, கலைவாணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அகிலா(பிரான்ஸ்), வசந்தா, லோசனி, நந்தா, கணேஸமூர்த்தி, உருத்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் லண்டனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் சாவகச்சேரியில் இறுதிக்கிரியை நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

