Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandiah Gnanammah

In loving memory of

Kandiah Gnanammah

Age 92March 28, 1928 – July 20, 2020

Born in
Sandilippay
Lived in
Vaddukottai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை அராலி மேற்கை வதிவிடமாகவும், மாவடிச் சந்தி மூளாய் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஞானம்மா அவர்கள் 20-07-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவரகளான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாமலர், சிவசோதி(ஜேர்மனி), அகிலாண்டேஸ்வரி, சர்வேஸ்வரி(பிரான்ஸ்), வாமதேவன், தவனேஸ்வரி(பிரான்ஸ்), செல்வக்குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, ஆறுமுகம், ராஜபூபதி, ரஞ்சிதமலர் மற்றும் இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செந்தில்நாதன், பரமேஸ்வரன் மற்றும் நாகேஸ்வரன், கணபதிப்பிள்ளை(பிரான்ஸ்), நித்தியகலாரஜனி, சற்குணராசா(பிரான்ஸ்), கமலாம்பிகை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கவீந்திரன்- விஜயலக்சுமி, கயேந்திரன்- சூரியகாந்திமலர், விஜிதா- சிவகுமார், காலஞ்சென்ற விஜிதரன், பிரமிளா- ரட்ணசீலன், பிரதீபா- மனோரஞ்சித், தர்மிளா- வசீகரன், அரிகரன்- தர்சினி, செந்தூரன்- சுமனா, ஸ்ரீகோபிநாத்- தாரணி, அபிராமி, கௌசல்யா- வியாசன், பிரகலா- பஞ்சகரன், அரவிந்தன், தட்சாயிணி, சுடர்விழி- கிரிசாந், ஆரூரன், துவாரகா, சாருண்யா, அபிராஜி- பிரதாப், சுடர்வண்ணன், டினேஸ், ஐங்கரன், நிறோசன், அகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிசோர், திருநேத்திரா, கிருத்திக், அஸ்வினி, தீபக், நிலா, கவின், றோசன், அதிசா, ஜெய்தேவ், ஜென்சிகா, ரித்வின், சஸ்வின், நாவியா, சுஸ்மிதா, சபரிஸ், ரிசிகேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்துத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · August 17, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.