மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Jeyandran
Age 43November 4, 1973 – July 17, 2017
- Born in
- Ariyalai
- Lived in
- Neunkirchen, Saarbruecken
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neunkirchen, Saarbrücken ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயந்திரன் அவர்கள் 17-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசபூரணம் தம்பதிகளின் அருமைப் புதல்வரும், தர்மலிங்கம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனித்தா, ஜெசிக்கா, தனுஷிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகௌரி(ஜெர்மனி), ஜெயமலர்(அரியாலை), சிவகுமார்(ஜெர்மனி), காலஞ்சென்ற சுதர்சன், சுதாகரன்(அரியாலை), சுதர்சினி(அரியாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேந்திரன்(ஜெர்மனி), சுவேந்திரன்(அரியாலை), கமலேஸ்வரன்(அரியாலை), கமலதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பார்த்திபன், பாரதி, டெனிசாலினி, சுபாஜினி, சஞ்சீவன், பிரஷாந்தன், விதுஷன், ரபீஷன், கிருஷ்ணாலினி, சரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதித்யன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Kleiststraße 1A,
66538 Neunkirchen(saar),
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

