Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandiah Kanagaratnam

In loving memory of

Kandiah Kanagaratnam

Age 80June 13, 1937 – November 19, 2017

Born in
Ilavalai Periyavilan
Lived in
Colombo, India, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும், இந்தியா, கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகரட்ணம் அவர்கள் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜந்தன்(ஸ்ரீ- பிரான்ஸ்), சுதர்சன்(சுதன்- பிரான்ஸ்), சுஜாந்தி(உஷா- கனடா), சுகிர்தன்(பொபி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சின்னதம்பி, மகேஸ்வரி, நாகம்மா, இராசமணி, இராசதுரை, செல்வராணி, இராஜேஸ்வரி(பிரான்ஸ்), செல்வமலர்(இலங்கை), நிர்மலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமாதேவி, அமுதினி, பிரணவன், சுபாங்கினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவமணி, சந்திரமதி, சந்திரவதனா, கமலேஸ்வரி, மல்லிகாதேவி, சந்திரகுமாரன், வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லஜீதன், மஜோன், அனோஜன், மதுஷன், அட்ஷஜா, அக்‌ஷரா, சஜன், சுஜீன், ஷ்ருதி, திலக், சித்தாத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.