மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Kathiravelu
Age 78February 20, 1937 – December 11, 2015
- Born in
- Puttur
- Lived in
- Siruppiddy, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிரவேலு அவர்கள் 11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீபாஸ்கரன், விக்கினேஸ்வரன், சசிலா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாக்கியம், இராசமணி(புத்தூர்), மகேஸ்வரி(ஆசிரியை- புத்தூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயமணி, யோகேஸ்வரி, கிருஸ்ணதேவராஜா(இராசா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, தையல்நாயகி(சிறுப்பிட்டி), பாலசிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லச்சிகா, சுரேகா, திவாகரன், அபிலேஸ், அகிலேஸ், அக்சயா, கெளதம், சுஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

