மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Kathiravelu
Age 79June 24, 1941 – August 30, 2020
- Born in
- Pungudutivu
- Lived in
- Geneva
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஜெனீவாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிரவேலு அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அரவிந்தன், நவரஞ்சன்(சுவிஸ்), தயாநிதி(சுவிஸ்), பரமேஸ்வரன்(கனடா), கலாநிதி(கனடா), விக்னேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், விநாசித்தம்பி, நல்லதம்பி, மயில்வாகனம், நாகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. ஹேமா(சுவிஸ்), மகாதேவன்(சுவிஸ்), சுபாதினி(கனடா), ரமேஸ்(கனடா), ஜெயந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரிமளம்(இலங்கை), அமிர்தம்(கனடா), சரசமலர்(கனடா), திருமணி(ஜேர்மனி), வரதராஜா(கனடா), பூராசா(கனடா), காலஞ்சென்ற அருமைநாயகம், புஸ்பராணி(இலங்கை), காலஞ்சென்ற குலசிங்கம், கமலராணி(இலங்கை), காலஞ்சென்ற சற்குணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருண், அர்ஜுன், காயத்ரி, ஆகாஷ், ஜனனி, கார்த்திகேயன், நித்திலா, றோகிட், விசாகன், தன்யா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

