மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Kentheeswaran
Age 70April 4, 1948 – March 29, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Mannar Thiruketheeswaram, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் திருக்கேதீஸ்வரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கெந்தீஸ்வரன் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், குணரெத்தினம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
இராஜலோகன்(கனடா), பிருந்தா(கொழும்பு), இந்துப்பிரியதர்சினி(தபாலகம்- மன்னார்), நிஷாந்தன்(கனடா), வினோதன்(கனடா), சுஜீவன்(கனடா), பிரதாபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரிதா(கனடா), சுதர்ஷன்(கொழும்பு), குருபரன்(அதிபர் -மன்/கெளரியம்பாள் அ.த.க. பாடசாலை, திருக்கேதீஸ்வரம்), நிலக்ஷி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விகாஷ், பிரஷ்ரிகா, மித்ஷஜன், கன்ஷிகா, பிருத்வின், பிரணவ், அர்ஷன், பிரதீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவா - நந்தினி(கனடா), விக்னேஸ்வரன் - சுஜாத்தா(சுவிஸ்), கலைச்செல்வி - மகேஸ்வரன்(கனடா), சண்முகலிங்கம் - விஜிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கமலாம்பிகை(கனடா), கனகாம்பிகை(கனடா), அருளானந்தம்(இலங்கை), மகேஸ்வரன்(கனடா), கலைவதனி(இலங்கை), மகிழினி(சுவிஸ்), மைதீபன்(இலங்கை), மலர்விழி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணி முதல் 04:00 மணி வரை மன்னார் உப்புக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருக்கேதீஸ்வரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

