மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Kumarasamy
Age 78February 16, 1939 – April 8, 2017
- Born in
- Inuvil
- Lived in
- Colombo, Batticaloa, Vancouver
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் கொக்கனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரசாமி அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி(தனவதி) அவர்களின் அன்புக் கணவரும்,
குமாரதாசன், ரஞ்சன், சுதர்சன், பவானி(கீதா), Dr. ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரி, இராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாந்தி, Dr. ஸ்ரீவித்யா, சுபாசினி, சியாம் நாயக்கபாகு, கார்ல் ஹாவல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம், சுவாமிநாதபிள்ளை, மற்றும் தவமணி, புனிதவதி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகசபாபதி, சுப்பிரமணியம், அன்னலக்சுமி(தேவி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற ராசமனோகரன், ரஞ்சனாதேவி, தேவமனோகரன், ராசதேவி, ராசமலர், சுலோசனா, கிருபாகரன், செல்வாகரன், ஐங்கரன், திருக்குமரன் ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
திருமதி பரமானந்தன், திருமதி சதாசிவம், திரு. திருமதி திருஞானசம்பந்தர், திருமதி தில்லையம்பலம், திரு. திருமதி ஹாவல் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
சயான், நிந்துஜன், பிரவின், கிரிஷன், அஸ்வின், ஷகில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

