மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Mohanadass
Age 58March 23, 1959 – October 12, 2017
- Born in
- Tellippalai
- Lived in
- Italy, Leicestershire
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Leicester ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மோகனதாஸ் அவர்கள் 12-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா திருஞானசக்தி தம்பதிகளின் ஏக புத்திரரும், அருணாசலம், காலஞ்சென்ற சாந்தநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி(இங்கிலாந்து Leicester) அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தில்தாஸ்(இங்கிலாந்து Leicester) அவர்களின் பாசமிகு தந்தையும்,
மோகனரஞ்சி(ஆசிரியை - மகாஜனக்கல்லூரி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சண்முகானந்தன்(கிராம உத்தியோகத்தர்- ஏழாலை மத்தி), Dr. கருணாகரன் தீபா(லண்டன்), தயாளினி(சிரேஷ்ட விரிவுரையாளர்- சித்த மருத்துவத்துறை யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்தோஷ், திசா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுகிர்தன், சுவித்தியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

