மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Nadarasa
Age 80May 16, 1938 – June 15, 2018
- Born in
- Kopay North
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bonn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராசா அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலஷ்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிகரன்(இலங்கை), காலஞ்சென்ற கிரிகரன்(ஜெர்மனி), நிறஞ்சனி(நெதர்லாந்து), திபாகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஐங்கரன்(ஜெர்மனி), துஷியந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகம்மா(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினம்(இலங்கை), பரமேஸ்வரி(ஜெர்மனி), பாலசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற கமலேஸ்வரி(இலங்கை), செல்வரஞ்சி(இலங்கை), காலஞ்சென்ற குகதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராதாரமணி(இலங்கை), அர்லினி(இத்தாலி), இராஜசேகரன்(நெதர்லாந்து), சிவசாந்தி(பிரான்ஸ்), கோகிலா(இலங்கை), மீராகர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம்(இலங்கை), ஜெயராஜசிங்கம்(இலங்கை), சிவராஜசிங்கம்(லண்டன்) மற்றும் திலகவதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான லோகநாதன்(இலங்கை), சந்திரசேகரம்(இலங்கை) மற்றும் மணிமேகலை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜீகான், றதுசா, குருஷிகா, விதுஷா, சருஷிகா, ராகுல், டானியா, விதுஷன், அர்சாயனி, சுகேசன், இஷானிகா, சஞ்சனா, கிருஷாணா, பிரவின், தனிஸ், ஜெரோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

