மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Nagalingam
Age 86September 2, 1929 – February 20, 2016
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம் சந்தையடியைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகலிங்கம் அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கநேசம்(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தயானந்தன்(கனடா), கனகேஸ்வரி(ஜெர்மனி), சிவபாலன்(லண்டன்), திலகேஸ்வரி(ஜெர்மனி), நகுலேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், செல்லம்மா, இராசம்மா, பார்வதி, சின்னம்மா, கதிர்காமு, வேலாயுதபிள்ளை(பழனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மங்கையர்க்கரசி, மகேஸ்வரன், இராஜேஸ்வரி, தர்மராஜா, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினகுமார், சியாமளாதேவி, இரத்தினவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருண், அருணா(கனடா), லசிகரன், லாவனியா உலகதீபன், லக்ஷியா, லக்ஷ்சன்(ஜெர்மனி), சிந்துசன், சுதர்சன், கௌசிகன்(லண்டன்), தர்சிகா சதீஸ், தபினா, தினுஜன், தனேசிகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 02,
பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

