மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Nagammah
Age 91June 13, 1925 – March 19, 2017
- Born in
- Kaithady
- Lived in
- Kaithady
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகம்மா அவர்கள் 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், சந்திரசேகரம், சின்னத்தம்பி(அண்ணாத்துரை), சண்முகரட்ணம், கனகம்மா, நடராசா, கனகரத்தினம், செல்வரத்தினம், நாகேந்திரம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சீத்தா, பத்மாவதி, புனிதவதி, ரவீந்திராதேவி, காலஞ்சென்ற கனகராசா, மாலதி, இந்திரா, நகுலாம்பிகை, உமாராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீதரன், ராதிகா, ஸ்ரீரமணணேஸ்வரன், கலாமோகன், ஸ்ரீநளினா, சத்யவிஷ்ணு, விஷ்ணுகாந், விஷ்ணுதாரகை, யதீஸ்சன், கிருபா, கலாதீபன், காயத்திரி, கஸ்தூரி, பவித்திரா, பிரகாஸ், சுஜீவன், தர்சன், துர்க்கா, சஞ்ஜித், அனோஜித், அனுசன், அர்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிவேதா, நிலுசன், வேணுஜா, ஆகாஸ், சபீனா, தியா, தருண், நிவானி, நிஜன், கவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் குடும்ப மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

