மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Ponmani
Age 75August 25, 1942 – December 23, 2017
- Born in
- Achchuveli
- Lived in
- Kili Anaiyiravu Iyakkachchi, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயலை வசிப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பொன்மணி அவர்கள் 23-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைரமுத்து, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சுபராகவன்(ஜெர்மனி), சுபாஸ்கரன்(ஜெர்மனி), சுகந்தனி(ஆசிரியை- வ/ திருஞானசம்பந்தர் வித்தியாலயம் வவுனியா), சுபாசினி(ஆசிரியை- தி/ புனித பிரான்சிஸ் சவேரியர் மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தரூபி, சுபாசினி, ஜெயந்தன், கங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கரிஸ்மா, டிலுக்சன், விபுஷன், திவ்வியன், நிலக்ஷா, அபிநயா, தேனுஜா, சதுர்ஜா, லதுர்ஷன், ரிஷிகேஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல, 238A,
மாடசாமி கோவிலடி,
பண்டாரிகுளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

