மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Pooranam
Age 86January 15, 1930 – February 12, 2016
- Born in
- Madduvil south
- Lived in
- Madduvil south
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பூரணம் அவர்கள் 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானம்மா, காலஞ்சென்ற சிவலிங்கம், பாக்கியம், மகாலிங்கம்(கனடா), கனகரத்தினம், பரராஜசிங்கம்(ஜெர்மனி), பூபதி, நாகராணி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசரட்ணம், காலஞ்சென்ற சின்னக்கிளி, தவமணி, இரத்தினம், மல்லிகாதேவி, புனிதம், இந்திரன், மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் சின்னதாக்கு மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

