மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Punniamoorthy
Age 88October 17, 1927 – March 3, 2016
- Born in
- Mathagal
- Lived in
- Colombo, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், வவுனியா கற்குழியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா புண்ணியமூர்த்தி அவர்கள் 03-03-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற அம்பலவாணர், செல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மராஜன்(Ottawa), ஆனந்தராஜன், இந்திராணி, ஜெயராஜன்(லண்டன்), ரவிராஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம், தவமணி, துரைசிங்கம், காலஞ்சென்ற இராமசாமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுகி(Ottawa), தயாளினி, ஸ்ரீ கணேஷ், சாந்தி(லண்டன்), வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நற்குணசிங்கம், பரமேஸ்வரி, ஜெயலட்சுமி(மலேசியா), தனலட்சுமி, நாகராஜா, மகேந்திரராஜா, தனபாலசிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சற்குணசிங்கம், மற்றும் ஆறுமுகம், மாலதி, தேவி, லதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கஜானி(Ottawa), சரண்யா(Ottawa), ஜாதவன், ஜாவன்னியா, பிரசாந்தினி, தர்சிகா, கீர்த்தனா(லண்டன்), சாய்ஸ்(லண்டன்), ஆகாஷ், சர்வேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இறம்பைக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 92,
கற்குழி,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

