10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandiah Pushparatnam
Age 82October 4, 1924 – May 15, 2007
- Born in
- Kaddudai
- Lived in
- Urumpirai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டுடையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா புஸ்பரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
பத்து ஆண்டு என்றாலும் பல ஆண்டு சென்றாலும்
உங்கள் பாதக்கமலத்தில் மலர்தூவி வணங்குகின்றோம்
அங்கிருந்து எங்களை வாழ்த்துவீர்கள்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய கற்பக விநாயகப்
பெருமானை பிரார்த்திக்கின்றோம்!!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

