Aruthal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Kandiah Rajasingham

In loving memory of

Kandiah Rajasingham

Age 74November 20, 1941 – October 3, 2016

Born in
Malaysia
Lived in
Thellipalai, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பளை கட்டுவன் வறுத்தலைவிளானை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இராஜசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவு தந்து சென்றதேனோ?
வாழ்க்கையில் வழிகாட்டியாக அர்த்தங்கள்
பல சொல்லி பாதியில் பிரிந்த மாயம் தன்னை
நம்ப மறுக்கின்றன எங்கள் மனங்கள்

எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
மூன்றாண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்

நீங்கள் காட்டிய பாதையில் நாம் பயணித்து
உங்கள் கனவுகளை நனவாக்குவோம்
உங்கள் கடமைகளை நேர்மையுடனும்
பொறுமையுடனும் செய்து வந்தீர்களே
இன்று எல்லா பொறுப்புக்களை முடித்து விட்டேன்
என்ற பெருமையுடன்
எம்மை தவிக்க விட்டு சென்றீர்களே அப்பா!

அறிவுரை சொல்லவோ புத்திமதி சொல்லவோ
எமக்கு நீங்கள் இன்றி தவிக்கின்றோம்
எது நன்மை தீமை என்று சொல்ல
நீங்கள் இல்லையே!
உங்களை பற்றி மற்றவர்கள்
பெருமையாக சொல்ல தலை முறை உயர்கிறது..

என்றும் உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்,
மருமகள்கள், பேரப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · September 18, 20204ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.