Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandiah Rameshwaran

In loving memory of

Kandiah Rameshwaran

Age 64July 23, 1953 – November 17, 2017

Born in
Velanai 7th Ward
Lived in
Velanai 7th Ward

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராமேஸ்வரன் அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், பரிமளகாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

திருக்குமரன்(இலங்கைக் காப்புறுதி கூட்டுத்தாபனம்), செந்தூரன்(Span Engineering Pvt. Ltd- கொழும்பு), அரசி(லண்டன்), தீபன்(இலங்கை மின்சார சபை- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாராயணி(ஆசிரியை), குமுதினி, முரளிதாசன்(லண்டன்), பிரதீபா(கிராம சேவகர்- மண்கும்பான்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராஜேஸ்வரன்(லண்டன்), ஜெகதீஸ்வரன்(டென்மார்க்), பரமேஸ்வரன்(கிராம சேவகர்- வேலணை), கணேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேகலை, உத்தமி, இராஜேஸ்வரி, சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்‌ஷயா, நர்மிதா, அஷ்மிதா, லஷ்மிதா, தரணிஷன், பிரேமிகா, கயீபன், யகிதன், லக்ஸ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை அம்பிகை நகர் அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
7ம் வட்டாரம்,
வேலணை மேற்கு,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.