Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandiah Rasiah

In loving memory of

Kandiah Rasiah

Age 84November 15, 1935 – November 2, 2020

Born in
Maviddapuram
Lived in
Inuvil East, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசையா அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி இராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா(ஜேர்மனி), மோகனதாசன்(கனடா), உதயதாசன்(ஜேர்மனி), சதீஸ்வரி(ஜேர்மனி), சாந்தினி(ஜேர்மனி), சந்திரவதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேந்திரன், ஜெயரூபி(சாந்தி), தவச்செல்வி(அருந்தி), ஜெயபாலன்(ஜெயா), பன்னீர்செல்வம்(செல்வம்), சந்திரகுமார்(ராஜன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவக்கொழுந்து, காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், செல்லத்துரை, நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், பரமலிங்கம், குமார்லிங்கம், காலஞ்சென்ற மருதலிங்கம், இரத்தினசிங்கம், சரஸ்வதி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரசாத், பிரசன்னா, பிரவீனா, சுபாங்கி, யதீசன், உஷாந், உஷானா, உஷாஜி, சிந்து, சினோயா, ஜெனுசன், சுஜீபன், சஜீபன், சயானி, சங்கீத், சகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · December 2, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.