மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Sachithananthan
Age 92June 8, 1923 – May 23, 2016
- Born in
- Vaddukottai
- Lived in
- Vavu Vavunikkulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சச்சிதானந்தம் அவர்கள் 23-05-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா விஜயலட்சுமி தம்பதிகளின் ஏக புத்திரரும்,
காலஞ்சென்ற தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானந்தவல்லி(பாமா- இலங்கை), முருகானந்தம்(தயா- இலங்கை), சுவர்ணானந்தி(லலிதா- சுவிஸ்), விஜயானந்தி(சிறி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகுமாரன், விஜயராணி(இலங்கை), காண்டீபன்(சுவிஸ்), புஸ்பராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், தில்லைராஜா, பஞ்சலிங்கம், மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்தன், சரண்யன், கணேஸ்ராம், சங்கீர்த்தன், சர்மிகா, விகாசினி, லாவண்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பாலிநகர்,
வவுனிக்குளம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

