Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandiah Sanmuganathan

In loving memory of

Kandiah Sanmuganathan

Age 76November 18, 1941 – February 1, 2018

Born in
Jaffna
Lived in
United States

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகநாதன் அவர்கள் 01-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா(ஆசிரியர்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ரி. எஸ். குமாரசாமி(முன்னாள் வர்த்தகர்- யாழ். திருநெல்வேலி தெற்கு, கந்தர்மடம்), கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபத்திராதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுகன்யா, தாரணி, அனுஷன், ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மநாதன், ரகுநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், சபாநாதன், கமலநாதன், காலஞ்சென்ற யோகநாதன், ரவீந்திரநாதன், கலாரஞ்சனி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சேந்தன், குகபாலன், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகரத்தினம், கமலாம்பாள், பராசக்தி, பத்மாவதி, தர்மராணி, கலையரசி, அனுஷியா, காலஞ்சென்ற நடேசபிள்ளை, சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கருணாதேவி, காலஞ்சென்ற மனோரஞ்சனாதேவி, நிர்மலாதேவி, விஜயகுமார், அகிலேஸ்வரன், சுகுனாதேவி, ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன், நிலாந்தினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பூபாலராஜா, சிவராஜா, கதிர்காமநாதன், சிறீஈஸ்வரி, நிருபா, வேணுகோபால், வசுமதி, வசந்தா, கிரிதரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

வசீகரன், வாகீஷ், மாயா, ஜனனி ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Kandiah Sanmuganathan was born in Jaffna, lived in United States of America and passed away peacefully on February 01, 2018.

Beloved son of late Mr Kandiah(Teacher) and Maheswary, Son-in-law of Ex. Businessman late Mr T.S. Kumarasamy and Kanagammah.

Beloved husband of Supathiradevy.

Loving father of Suganya, Tharani, Anusaan and Janagan.

Caring father-in-law of Senthan, Kugabalan and Thuvaraka.

Loving grand father of Vaseekaran, Vagees, Maya and Janani.

Brother of Pathmanathan, Ragunathan, Late Mr Jeganathan, Sabanathan, Kamalanathan, Late Mr Yoganathan, Raveendranathan, Kalaranjani and Sithamparanathan.

Brother-in-Law of Nagaratnam, Kamalambal, Parasakthy, Pathmavathy, Tharmarany, Kalaiyarasi, Anushiya, Late Mr Nadesapillai, Sasikala, Karunadevi, Late Mrs Manoranjanadevi, Nirmaladevi, Vijayakumar, Akileswaran, Sugunadevi, Jegatheeswaran, Yogeswaran, Nilanthinidevi.

Cousin of Poobalarajah, Sivarajah, Kathirgamanathan, Sreeswary, Niruba, Venugopal, Vasumathy, Vasantha, Kiritharan.

All relatives and friends are requested to accept this notification.

This notice is provided for Family and Friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.