மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Selvalingam
Age 74February 28, 1944 – March 2, 2018
- Born in
- vathiri
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி வதிரி கோம்பயப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை புகலிடமாகவும் கொண்ட கந்தையா செல்வலிங்கம் அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேக்கரிக் கந்தையா மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
செல்வமலர், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நெல்லியடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தில்குமரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சந்திரிக்கா அவர்களின் அன்பு மாமனாரும்,
கஜாயினி, தமிழேந்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

