Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புJune 5, 1944
இறப்புMay 9, 2021
Photo of Kandiah Selvarajah

Kandiah Selvarajah

Age 76, Retired Enquiry Officer- Housing Board, Jaffna

Born in
யாழ் நயினாதீவு 5ம் வட்டாரம்
Lived in
Nainativu, Tirunelveli, Colombo, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணை விட்டு மறைந்தாலும்- எம்
நெஞ்சை விட்டு மறைவதில்லை!
கண்முன்னே வருவாயா
கதறுதிங்கே உறவையா!
நீயறியா வேளையிலே
மண்ணை விட்டுச்சென்றாயே!

கண் விழித்துப் பார்த்திருப்பாய்
கதறி நீயும் அழுதிருப்பாய்!

உம் இழப்பை ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?

உன் புன்முகம் பார்க்க
ஏங்கித் தவிக்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.