Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandiah selvaratnam

In loving memory of

Kandiah selvaratnam

Age 68October 14, 1949 – May 6, 2018

Born in
Thellipalai
Lived in
Nuwara Eliya, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பழை மாத்தனையைப் பிறப்பிடமாகவும், நுவரெலியாவை வதிவிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்வரத்தினம் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரவல்லி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வடிவேல்(Vadivel & Son's உரிமையாளர்), சின்னம்மா(ஐக்கிய அமெரிக்கா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெயகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரதீபா(கனடா), தீபிகா(கனடா), தாரகா(கனடா), சயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருச்சிற்றம்பலம், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மன்மதகுமாரி(ஐக்கிய அமெரிக்கா), வசந்தகுமாரி, வசந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

யுவராஜா(கனடா), தினேஸ்(கனடா), திருமுருகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஸ்மிதா, லயா, அபிமன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
19/12, Kahawitta Mawatina,
Attidiya,
Dehiwala.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.