Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandiah Shanmuganathan

In loving memory of

Kandiah Shanmuganathan

Age 76June 28, 1941 – December 30, 2017

Born in
Trincomalee
Lived in
Mannar Aththimoddai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஆத்திமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகநாதன் அவர்கள் 30-12-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, கமலேஸ்வரி, மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிகலா(லண்டன்), துஷ்யந்தி(கனடா), பிறேமளா, துஷ்யந்தன்(டென்மார்க்), மேகலா, புஸ்பகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசலிங்கம்(லண்டன்), அலோசியஸ், நாகநாதன், ரதனி(டென்மார்க்), பிரகாஷ், சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்துஜா(லண்டன்), ஜெரூஷா(லண்டன்), சுஜா, சுஜந்தன்(கனடா), யூலியானா(கனடா), கிருஷாந்தன், எமிலோறன், டில்ருக்‌ஷன்(கனடா), கெவின்றோய், மிதுஷன், சுவந்தன், அர்ச்சனா, ஜோசுவா(டென்மார்க்), யோனஸ்(டென்மார்க்), யூலியன்(டென்மார்க்), டினேஸ், தக்‌ஷலா, டென்வன், தேனுசா, சஞ்சீவ் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

நிலுக்‌ஷி, லதுஷன், ஜஸ்வினி, ஜெய்ஷன்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12/15 பாடசாலை வீதி, ஆத்திமோட்டை திருகோணமலை எனும் முகவரியிலுள்ள இல்லத்திலிருந்து 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் நல்லடக்கத்திற்காக சாம்பல்தீவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.