மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Sinnathangam
Age 97August 5, 1919 – October 9, 2016
- Born in
- Pannalai
- Lived in
- Thellipalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்தங்கம் அவர்கள் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா அவர்களின் மனைவியும்,
இராசரத்தினம், கதிர்காமதம்பி, காலஞ்சென்ற ஆறுமுகசாமி ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி, அன்னரத்தினம், மல்லிகாதேவி ஆகியோரின் மாமியாரும்,
நவநீதன்- விஸ்வரூபி, தர்சினி- சுதர்ஸ், சுபாங்கி- மதன், சிவாஜினி- சபேசன், நிஷாந்தி- நவபாலன், சுபாகரன், துளசி, அஜித்தா, கிரிசா ஆகியோரின் பேத்தியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

