நன்றி நவிலல்

In loving memory of
Kandiah Sivabalan
Age 72June 11, 1946 – May 31, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Geilenkirchen, Bochum
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஎமது இல்லத்தலைவரின் மறைவுச் செய்தி கேட்டு உடன் வந்து ஆறுதல் கூறிய அனைவருக்கும், வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஊடாக எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் சகலவழிகளிலும் உதவியவர்களுக்கும் இன்னும் பலவழிகளிலும் உதவியும் ஒத்தாசையும் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

