மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Sritharan
Age 70May 3, 1948 – February 13, 2019
- Born in
- Uduvil
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவில் மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா பழனி புதுநகர் தட்டான் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிறீதரன் அவர்கள் 13-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிலோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வநாயகி(இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,
டில்லிமலர்(யாழ்ப்பாணம்), சிறீகாந்தன்(சுவிஸ்), சிறீபவன்(Alex- Oslo) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி(யாழ்ப்பாணம்), மகேந்திரன்(யாழ்ப்பாணம்), துரைமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன், ராசராணி, ஜெயநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சின்னராசா- மனோன்மணி, வேலாயுதம்பிள்ளை- சந்திரசேகரம், துரைராசா- யோகமணி, பாலையா- தவமணி, பாலசிங்கம்- ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருசோத், செளமியா, ரஞ்சித், வைஸ்ணவி, தர்சனா, சயுன், ரிதுயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2019 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் பழனி நகராட்சி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

