மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Subramaniam
Age 73August 8, 1942 – May 31, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 31-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகனும், அழகையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனார்த்தன், அமுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோன்மணி, சரஸ்வதி, சண்முகலிங்கம், சுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துளசி அவர்களின் அன்பு மாமனாரும்,
நித்தியலட்சுமிதேவி, சிவலட்சுமிதேவி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யதுஷன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
அரசடி,
கொக்குவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

