மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Subramaniam
March 16, 2016
- Born in
- Meesalai
- Lived in
- Meesalai, Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், உரும்பிராயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 16-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
நவறஞ்சிதம், குகாணந்தன், நித்தியானந்தன், பிரதீபா, மனோறஞ்சிதம், பிரபாகரன், டயாராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரன், சிறிகுபேரன், சிவநாதன், ஜெயக்குமார், பிரேமாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கார்த்தீபன், கஜன், நிதர்சன், சஞ்சீவ், சங்கீதன், பிரசன்யா, திவ்வியா, கிரிசாந், கிரிசா, கிரிசயன், கிரிசனா, அஸ்வின், பிரவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உரும்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தல் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாரு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

