1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandiah Suntharalingam
Age 73July 21, 1948 – August 12, 2021
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Pungudutivu 2nd Ward, Romanel-Sur-Lausanne, Pungudutivu 9th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், சுவிஸ் Romanel-sur-Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சுந்தர்லிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாதுஎம் துயரம்
மறையாது உங்கள்நினைவு
ஆறாத்துயரில்ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எம் அப்பாவே
அப்பா அப்பா என்று
நாங்கள் அழைக்கிறது ஆனாலும்
நீங்கள் வரவில்லையேஅப்பா
புன்னகை பூத்த பொன்முகம்
எம் கண்முன்னே தெரிகிறது
அப்பா ஆனாலும்
அது நிஜமில்லை என்று தெரிந்த பின்பு
நெஞ்சு கனக்கிறது அப்பா
விழிநீர் சொரிகிறது அப்பா
வேதனையில் துடிக்கின்றோம்
பாசமிகு அப்பாவே
நேசமுடன் உமை நினைக்க
மறுபிறப்பு உண்டென்றால்
எம்மடியில் வந்து விடுங்கள் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

