மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Thavarasa
Age 62September 28, 1953 – March 17, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கு டிப்போவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தவராசா அவர்கள் 17-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா துரைமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயானிதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாசினி(ஜெர்மனி), கீதாஞ்சலி(இலங்கை), பிரசாத்(அவுஸ்திரேலியா), மிலன்(கனடா), பிரேமிலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கோட்டைக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

