Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandiah Thaventhiran

In loving memory of

Kandiah Thaventhiran

Retired Mechanical Engineer, Govt Factory(PWD) Later at Larbour Department

Age 80August 9, 1938 – March 2, 2019

Born in
Thirunelveli
Lived in
Colombo Wellawatta, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தவேந்திரன் அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று Harrow வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற V.S கந்தையா, இலட்சுமிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முத்துலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. பிரபாகர், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நவமணி, பவளமணி மற்றும் ராஜேந்திரன்(கனடா), புஷ்பமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேதநாயகம், சத்தியேந்திரன் மற்றும் உமாராணி(கனடா), காலஞ்சென்றவர்களான தங்கமணி, Dr. சிவானந்தன் மற்றும் தங்கநேசம்(சாவகச்சேரி), காலஞ்சென்ற சவுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. பவானி, பிரபுராம் ஆகியோரின் அருமை மாமனாரும்,

கீரன், மிதுரா, வானதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.