Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandiah Theivendran

In loving memory of

Kandiah Theivendran

Age 63November 18, 1952 – August 18, 2016

Born in
Navindil
Lived in
Navindil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரணவாய் மத்தி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தெய்வேந்திரன் அவர்கள் 18-08-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன்(இலங்கை), சுலேக்கா(லண்டன்), சுகந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரன்(இலங்கை), குணசுந்தரன்(இத்தாலி), அருந்தவம்(இலங்கை), இராசேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான இராசேந்திரன், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மயூரதன்(லண்டன்), தயாபரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இந்திராணி(இலங்கை), ஜெயக்குமாரி(இத்தாலி), விஜயரட்ணம்(இலங்கை), இராசகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசமலர்(சுவிஸ்), செல்வமலர்(சுவிஸ்), சிவநாதன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

விஜயகுமார்(சுவிஸ்), சுரேந்திரன்(சுவிஸ்), றொபேக்கா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பார்த்தீபன்(இலங்கை), விமலதீபன்(பிரான்ஸ்), பிறேமதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ரஜீபரன்(சுவிஸ்), விதுர்ஜன்(சுவிஸ்), சுகானா(சுவிஸ்), அஸ்வின்(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

துவாரகா, தனுஷா, திலக்‌ஷன், ரித்திகா(நோர்வே), கலைவாணி(இலங்கை), மீனுஷா(பிரான்ஸ்), சுபாங்கனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

மகீஷ்(லண்டன்), நர்த்தனன், கௌசிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.