Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandiah Thiraviyam

In loving memory of

Kandiah Thiraviyam

Age 76September 15, 1940 – April 24, 2017

Born in
Achchuveli
Lived in
Zurich

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா திரவியம் அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மாணிக்கம் தம்பதிகளின் மூத்த புத்திரரும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, கோகிளாள்ப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

செல்வமணி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

ரதிஸ்ரனி(இலங்கை), காலஞ்சென்ற சுதர்சினி(இலங்கை), சுதன்குமார்(சுவிஸ்), சுயேந்திரகுமார்(சுவிஸ்), சுகாசினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தியாகராசா(இலங்கை), குணலிங்கம்(சுவிஸ்), மகிழம்மா(சுவிஸ்), சிவகுரு(டென்மார்க்), தர்மரத்தினம்(சுவிஸ்), ஸ்ரீஸ்காந்தராசா(டென்மார்க்), சுந்தரலிங்கம்(இலங்கை), அமிர்தலிங்கம்(ஜெர்மனி), ஜெயபாலசிங்கம்(கனடா), ரவிவதனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

உதயன்(இலங்கை), ரவிகுலநாதன்(இலங்கை), சுகன்யா(சுவிஸ்), றஞ்சினி(இலங்கை), ரூபிதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவபாதம்(சுவிஸ்), செல்வராணி(இலங்கை), இராசேஸ்வரி(சுவிஸ்), சிவபாக்கியம்(சுவிஸ்), விஷ்ணரூபி(டென்மார்க்),
மங்களேஸ்வரி(டென்மார்க்), மாலினி(ஜெர்மனி), தவமலர்(இலங்கை), சற்குணமலர்(கனடா), ராணி(இலங்கை), கணேசலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிசாகரா, ஜெனாகரா, டயானிகரா, சயேனி(இலங்கை), ஜான்சிகரா(சுவிஸ்), பருதிமாலன், ரவிபருதி, சுஜேஞ்சிகா, ருபிசுகானி, அகாஸ்ரனின்(இலங்கை), அஸ்வின், விஸ்நயா(சுவிஸ்), அபிஸ்நயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.