மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Thirunavukkarasu
Age 80February 1, 1940 – January 10, 2021
- Born in
- Malaysia
- Lived in
- யாழ் கோண்டாவில் கிழக்கு, Kokkuvil, Colombo, Croydon
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு, கொக்குவில், கொழும்பு, பிரித்தானியா Croydon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா திருநாவுக்கரசு அவர்கள் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், தாமோதரம்பிள்ளை இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தன்(Croydon), யாழினி முரளீதரன்(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெசோதினி முகுந்தன்(பிரித்தானியா), பாலசுப்பிரமணியம் முரளீதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி நவநாதன்(கொழும்பு), சரஸ்வதி இரத்தினசிங்கம்(கனடா) மற்றும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நவநாதன், இரத்தினசிங்கம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், செல்வராணி நடராசா , ஜெயராணி கணேசன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீபாலா, ஸ்ரீநேசா, ஸ்ரீரவீந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுமாரன், சாந்தகுமார், சுகுமார், ரஞ்சனி ஜெபநேசன், ரவீந்திரன், ரவிச்சந்திரன், வத்சலா பகீரதன், முரளீதரன் ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
ஆதவன், விதுஷன், யதுஷன், மதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2021 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
COVID 19 சூழ்நிலை காரணமாக சுகாதார சட்டநடை முறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மட்டுமே இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

