மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Thuraiayah
Age 86January 31, 1932 – March 28, 2018
- Born in
- Vasavilan
- Lived in
- Auckland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளான் தெற்கு கரகம்பகடவையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைஐயா அவர்கள் 28-03-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா முத்தாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி(பபா) அவர்களின் பாசமிகு கணவரும்,
விஜிதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிறீஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இரத்தினம், நடராஜா(இலங்கை), அன்னம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான விஜயகுமார், ரஜினி, கந்தையா, கந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜிதா(இலங்கை), சுஜிதரன்(லண்டன்), நர்மதா(சுவிஸ்), வசிகரன்(லண்டன்), சுகன்யா(லண்டன்), சஜிதா(கனடா), பிரதீபன்(நியூசிலாந்து), தீபனா(நியூசிலாந்து), கேஷனா(நியூசிலாந்து), கஜந்தன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அனிருதன்- மோனா, மைத்ரேயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Manukau Memorial Gardens, 361 Puhinui Rd, Papatoetoe, Auckland 2025, New Zealand எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் அதே முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

