Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandiah Velupillai

In loving memory of

Kandiah Velupillai

Age 89January 2, 1927 – March 15, 2016

Born in
Vannarpannai
Lived in
Markham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள் 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தையல் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கல்யாணி(இந்திரா- கனடா), தர்மகுலசிங்கம்(Former Cement Corporation CSO, Director- Golden Eagle Security Services, யாழ்ப்பாணம்), புவிராஜசிங்கம்(கனடா), இராஜகுலசிங்கம்(பாபு, Babu Catering- கனடா), விஜயகுலசிங்கம்(கனடா), செல்வஜோதி(Palmyrah Grove Financial Services- கனடா), புஷ்பஜோதி(கனடா) Dr. பஞ்சகுலசிங்கம்(ரமணன்- நோர்வே), பிரேமஜோதி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜீவரரெட்ணம், நீலலோஜினி, லீலா, மணிமேகலை, கீதாஞ்சலி, இரவீந்திரன், சிவந்தன், மொனிக்கா, இளங்கோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பபிதா, குகதாசன், பாமினி, சசிதரன், நிரஞ்சன், சிந்துஜா, ஸ்ரீபிரியா, அரன்ராஜ், கஜித்திரி, சுகந்தன், தர்சிகா, போல், ஜீவிதா, Dr. யாதவன், யாழினி, வைஷ்ணவி, பிரணவன், ராகவி, ரவிவர்மன், அஸ்வினி, றோசான், றொகான், சில்யா, அலெக்ஸாண்டர், விக்ரோறியா, அகிலன், ஆதிரை ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

மகிஷா, சுகாஸ், பிரனேஸ், கவினேஸ், அகரன், அஜய், சஞ்ஜய், அஷ்சு ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.