மரண அறிவித்தல்

In loving memory of
Kandiahpillai Kanagarajah
Age 67March 15, 1950 – January 20, 2018
- Born in
- Karainagar Palakadu
- Lived in
- Kantharmadam, Liverpool
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், பிரித்தானியா Liverpool ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை கனகராஜா அவர்கள் 20-01-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, ஜெயராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியலஷ்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
திருமகள், திருக்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, நடராஜா, பரமசிவம்பிள்ளை, கெளரிநாயகி, கோமலாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானச்சந்திரன், கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கந்தசாமி, செல்வரத்தினம், நேசராஜா, ஞானகலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிதரன், கீதா, சஞ்ஜிவ் ஆகியோரின் தாய்மாமனும்,
திரிசிகா, காசினி, தார்மீகன், தர்மிலன், கோபிசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

